ஹார்மோன் முகப்பருவைப் போக்க சில உணவுக் குறிப்புகள்..முகப்பரு என்பது பல காரணங்களால் ஏற்படும் ஒரு வகையான தோல் நோயாகும். செபாசியஸ் சுரப்பிகள் எனப்படும் எண்ணெய் உற்பத்தி செய்யும் சுரப்பிகள் ஹார்மோன் மாற்றங்களால்