அசத்தல் அறிவிப்பு ! மனைவியின் மாதவிடாய் நாட்களில் கணவனுக்கும் ரூ.250 ஊதியத்துடன் விடுமுறைமனைவிக்கு மாதவிடாய் நாட்களில் அவருக்கு துணையாக இருக்க கணவனுக்கும் விடுமுறை அளித்துள்ளது பெங்களூரு தனியார் நிறுவனம்.