உள்ளாட்சித் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டி! மு. வீரபாண்டியன் அதிரடி அறிவிப்பு!தமிழ்நாட்டில் எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரம் நடக்கிறது என தவெக அரசுக்கு ஆதரவு அளித்துவரும் இந்திய கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது.
தலா 50 கோடி லஞ்சம்! உதயநிதி உத்தரவின் பேரில் குதிரை பேரம்? நிர்மல் குமார் சாடல்!ஸ்டாலினும், உதயநிதியும் ரூ.50 கோடி வரை கொடுப்பதாக பேரம் பேசுவது மிகவும் கேவலம் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.