"3 நாளுக்கு முன் இறந்தவருக்கு ஆப்ரேசன்"ரமணா பட பாணியில் அசத்திய மருத்துவமனை...!!!இறந்து மூன்று நாட்கள் ஆன உடலுக்கு ரமணா பட பாணியில், அறுவை சிகிச்சை செய்துள்ளது மருத்துவமனை