மருத்துவமனைகளை தயார் படுத்துங்கள்.. இங்கு மாணவர்கள் கூடக்கூடாது – மருத்துவக் கல்வி இயக்குநர் உத்தரவு!கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் கூட்டக்கூடாது என மருத்துவக் கல்வி இயக்குநர் உத்தரவு.