விடுதி உணவில் பல்லி! 30 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல்நல பாதிப்பு30க்கும் மேற்பட்ட தெலுங்கானா மாணவர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர், உணவில் பல்லி இறந்ததுக் கிடந்ததாகக் குற்றம் சாட்டபட்டுள்ளது.