நாளை முதல் Swiggy – Zomato ஆர்டர் கிடையாது? ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.!ஸ்விக்கி, சொமேட்டோ பெரும் கமிஷனைக் குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் உணவு வழங்கப்படாது என ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.