ஹரியானாவில் பிரபல ஹோட்டல்களின் ஊழியர்கள் 14 பேருக்கு கொரோனா!ஹரியானாவில் உள்ள பிரபல உணவகங்களின் ஊழியர்கள் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, 4 உணவகங்கள் சீல் வைப்பு.