கோவையில் பெய்த கனமழை.! வீடு இடிந்து விழுந்து 2 பேர் பலி.!கோவையில் பெய்த கனமழையால் வீடு இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.