மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று முதல்... தமிழகம் முழுவதும் தொடங்கிய மெகா சர்வே!தமிழகம் முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான வீட்டு வசதி மற்றும் வீடுகள் கணக்கெடுப்புப் பணிகள் இன்று தொடங்கியுள்ளன.