அய்யோ.. போச்சே.. எல்லாம் போச்சே.. 'கலைமாமணி விருதை காணோம்' – கஞ்சா கருப்பு பரபரப்பு புகார்.!வாடகை வீட்டில் வைத்திருந்த கலைமாமணி விருது காணவில்லை என்று நடிகர் கஞ்சா கருப்பு புகார் அளித்துள்ளார்.