பிரதமர் வீடு: ரூ.209 கோடி ஒதுக்கீடு – அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், கட்டப்படும் வீடுகளுக்கு ஒன்றிய அரசு 60% நிதியும், மாநில அரசு 40% நிதியும் வழங்குகின்றன.