2 மணிக்கு ஜப்தி நோட்டீஸ்.! 3 மணிக்கு லாட்டரி ஜாக்பாட்.! இன்ப அதிர்ச்சியில் கேரளா பூக்குஞ்சு.!கடனில் மூழ்கிய வீட்டை மீட்க முடியாமல் திணறிய கேரள மீன் வியாபாரிக்கு அடித்த லாட்டரியால் இன்ப வெள்ளத்தில் மிதந்தார்.