அரசுக்கு மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.. ஹவுஸ் சர்ஜனுக்கான கட்டணம் குறைப்பு – அமைச்சர்ஹவுஸ் சர்ஜனுக்கான கட்டணம் ரூ.30,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.