உங்களுக்கான இன்றைய நாள் எப்படி... இதோ இன்றைய (18.10.2020)ராசி பலண்கள்....மேஷம்:வீண் பழிகள் அகலும் எல்லாம் நாள். அயல் நாட்டிலிருந்து எதிர்பார்த்த அனுகூலமானத் தகவல் வந்து சேரும். உத்தியோக முயற்சி கைகூடும். ஆரோக்கியம் சீராகும்.