பூமியில் மனித இனம் எப்படி உருவானது...???பூமியில் மனித இனம் உருவானதை விளக்குவதற்கு பல கொள்கைகள் இருக்கின்றன. அவற்றில் பிரபலமாக பொதுவாக பலரால் பேசப்படும் 4 கொள்கைகள் பற்றி பார்ப்போம்.