பாஜக தொண்டர்களை கலைக்க போலீசார் லத்தி சார்ஜ்..!ஹவுரா பாலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாஜக தொண்டர்களை கலைக்க போலீசார் தண்ணீர் மற்றும் லத்தி சார்ஜ் செய்தனர்.