உலகை புரட்டிப்போடும் படைப்பு..!ஹெச்பி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அறிவிப்பு..!!ஹெச்பி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட க்ரோம்புக் X2வை , உலகின் முதல் 'தனியே கழற்றும் வகையிலான' க்ரோம்புக் என தெரிவித்துள்ளது.