கேமிங் உலகத்தில் புதுமை படைத்த ஹெச்பி நிறுவனம்..!கேம் விளையாடுபவர்களின் தேவைக்கு ஏற்ப குறைந்த பட்ஜெட்டில் நோட்புக், இரண்டு கணிணிகள் மற்றும் மானிட்டரை வெளியிட்டுள்ளது ஹெச்பி.