ஹெச்பி நிறுவனத்தின் அடுத்த படைப்பு..! இசட் புக் ஸ்டூடியோ x360 G5..!ஹெச்பி நிறுவனம், இசட் புக் ஸ்டூடியோ x360 G5 போன்ற ஐந்தாம் தலைமுறை ஹெச்பி இசட் புக் மொபைல் வொர்க்ஸ்டேசன்கள் அடங்கிய தொகுப்பை வெளியிட்டுள்ளது .