ஜெயிலர் 2 படத்திற்கு ரஜினி கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? நெல்சனுக்கு இவ்ளோ பன்னிருக்காங்களா?ஜெயிலர் 2 : இயக்குனர் நெல்சன் இயக்கவிருக்கும் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க ரஜினிக்கு எவ்வளவு சம்பளம் பேசப்பட்டிருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.