ஹாலிவுட் படத்தில் களமிறங்கும் ரஜினி பட நடிகை!சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படத்தில் ஹுமா குரேஷி நடித்திருந்தார். இப்படத்தில், ரஜினியின் முன்னாள் காதலியான ஜாரினாவாக நடித்திருந்தார்.