தமிழக காவல் ஆய்வாளருக்கு மனித உரிமைக் குழு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது!!சிறுமுகை எஸ்ஆர்எஸ் நகரை சேர்ந்தவர் விஜயகுமார். பொறியாளரான இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், 2019ல் துடியலூர்