விபசாரத்திற்காக பெண்களை கடத்திய சோனு பஞ்சாபன்.! 24ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்.!விபசாரத்திற்காக பெண்களை கடத்திய சோனு பஞ்சாபனுக்கு 24ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.