மனிதர்கள் மீது கொரோனா தடுப்பூசி பரிசோதனை – பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனை!தேர்ந்தெடுக்கப்பட்ட 18 மனிதர்கள் மீதான கொரானா தடுப்பூசி பரிசோதனையை ஜூலை 13 முதல் 18 வரை நடைமுறைப்படுத்தவுள்ளது பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனை.