இலங்கை பள்ளிகளுக்கு இலவச சீருடை துணியை வழங்கியது சீனா!இலங்கையில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் சீன அரசு பாடசாலை சீருடையை இலவசமாக வழங்கியுள்ளது.