பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் விவகாரம் – மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்வது தொடர்பாக பதில் அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.