கார் சந்தையில் கலக்கும் ஹூண்டாய் இறக்கப்போகிறது தனது டர்போ ரக காரை களத்தில்.. எதிர்பார்ப்பில் வாகன பிரியர்கள்...
இந்த கார், டர்போ பெட்ரோல் என்ஜினை கொண்டது. மேலும், இந்த கார் தோற்ற அமைப்பில் முன்புறத்தில் கருமை நிறத்திலான ஃபினிஷ் செய்யப்பட்ட கிரில் மற்றும் டர்போ பேட்ஜிங்