ஊரடங்கிற்கு பின் திறக்கப்பட்ட திருப்பதி கோவில்.! ஒரே நாளில் ரூ. 1.02 கோடி வசூல்.!ஊரடங்கிற்கு திறக்கப்பட்ட திருப்பதி கோவிலில் ஒரே நாளில் ரூ. 1.02 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.