இடா புயல்: நியூயார்க்கில் மழை வெள்ளத்தால் 7 பேர் பலி..!இடா புயல் காரணமாக நியூயார்க்கில் நேற்று இரவு பெய்த கனமழை காரணத்தால் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.