மனைவி தோளில் கணவர் பயணம்.. காணாமல் போன மனைவிக்கு கிடைத்த பரிசு!மத்திய பிரதேச மாநிலதில் திருமணமான பெண் காணாமல் போன காரணத்தால், அவருக்கு கிராம வீதிகளில் தனது கணவரைத் தோளில் சுமந்து செல்லும் தண்டனை அளிக்கப்பட்டது.