சர்வதேச விமான நிலையங்களுக்கு இடையில் பெட்ரோலில் இயங்கிய பறக்கும் கார்..!ஸ்லோவேகியாவின் பிராடிஸ்லாவா மற்றும் நைட்ராவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு இடையில் பெட்ரோலின் மூலம் இயங்கும் பறக்கும் கார் 35 நிமிடம் பறந்துள்ளது.