ஹைதராபாத் : பள்ளி மாணவர்கள் மீது லாரி மோதியதில் 7 வயது சிறுவன் உயிரிழப்பு.!ஹைதராபாத்தில் பள்ளி பேருந்துக்காக காத்திருந்த மாணவர்கள் மேல் லாரி மோதியதில் 7 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.