13 நிமிடங்களில் 13 கி.மீ.... மெட்ரோ ரயிலில் பயணித்த இதயம்..!தானமாக பெறப்பட்ட இதயத்தை சுமார் 13 கி.மீ. தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு 13 நிமிடத்தில் ஹைதராபாத் மெட்ரோ ரயில் கொண்டு சேர்த்தது.