ஹைதராபாத் நிஜாமின் "சர்ப்ப வாளை" திரும்ப ஒப்படைக்கும் இங்கிலாந்து..!நிஜாமின் 'சர்ப்ப-வாள்' இங்கிலாந்தில் இருந்து திரும்ப, ஹைட் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட உள்ளது.