யார் சமைப்பது என்ற சண்டையில் நண்பரைக் கொன்று விட்டு ரயிலில் தப்பியோடிய நபர்.!ஹைதராபாத்தில் தன் நண்பனைக் கொன்றுவிட்டு தப்பிச்சென்றவர் நாக்பூர் ரயில் நிலையத்தில் கைது செய்யபட்டார்.