ஹைதராபாத் ரயில் நிலையத்தில் பயணிகள் ஓய்வெடுக்க அட்டகாசமான படுக்கை வசதி!ரயில்வே பயணிகளின் வசதிக்காக, ஹைதராபாத் நிலையத்தில் அதிநவீன வசதியுடன் ஓய்வெடுப்பத்ற்கு ஸ்லீப்பிங் பாட் என்கிற சூப்பரான படுக்கை வசதி தொடங்கப்பட்டுள்ளது.