#BREAKING: டெல்லியை நொறுக்கி தள்ளிய ஐதராபாத்.! 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.!டெல்லிக்கு எதிரான இன்றைய போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி.