#JustNow: ஐதராபாத் என்கவுண்டர் போலியானது – விசாரணைக் குழு திடுக் தகவல்பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக கைதானவர்கள் கொல்லப்பட்டது போலி என்கவுண்டர்.
என்கவுண்டரில் சுட்டுக் கொன்றது நல்ல விஷயம்தான் – பிரேமலதாதெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பிரியங்கா பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக முகமது,சிவா ,