#SRHvLSG: முதல் வெற்றியை பதிவு செய்யுமா ஐதராபாத்? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை.