#BREAKING: ஹைட்ரோகார்பன் திட்டம் -பிரதமருக்கு முதல்வர் கடிதம்..!டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டம் எடுப்பதற்கான ஏல அறிவிக்கையை நிறுத்த வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.