ஹைட்ரஜனில் இயங்கும் காரில் பயணித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரிஇன்று ஹைட்ரஜன் காரில் மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்திற்கு வந்தார்.
ஹைட்ரஜன் காருக்கான ஆய்வு பணிகளை மேற்கொண்டு வரும் ஹுண்டாய் நிறுவனம்..!பெட்ரோல், டீசல் போன்றவற்றால் ஏற்படும் மாசினை குறைக்க, ஹுண்டாய் நிறுவனம், மாற்று எரிபொருள் மூலம் இயங்கும் காரை இந்நிறுவனம் தயாரித்க ஆர்வம் காட்டி வருகிறது.