ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தால் இறப்பு விகிதம் அதிகரிப்பு – ஆய்வில்தகவல்.!அதிகம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை கொடுப்பதால் இறப்பை ஏற்படுத்துவதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
நான் இந்த மாத்திரையை தான் சாப்பிடுகிறேன், என்னை ஒன்னும் செய்யவில்லை – அதிபர் ட்ரம்ப்நான் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை ஒன்றரை வார காலமாக தினமும் எடுத்து வருகிறேன். ஆனால் என்னை இந்த மாத்திரைகள் எதும் செய்யவில்லை என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.