போக்குவரத்தை எளிமையாக்க வந்துவிட்டது ஹைப்பர்லூப்(Hyperlue test track) திட்டம்..!பிரான்ஸ் நாட்டில் ஹைப்பர்லூப்(Hyperlue test track) போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்குவதற்கான சோதனை களத்தின் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டு இருக்கின்றன.