மைலேஜில் கில்லி... பவரிலும் மாஸ்! இந்தியாவின் டாப் 3 டீசல் கார்கள் என்னென்ன? அதிக மைலேஜ் தரும் கார்களைத் தேடுபவர்களுக்கு ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட் மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய 3 டீசல் SUV-கள் முக்கியமான தேர்வுகளாக உள்ளன.