ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய மைல்கல்.. 5 ஆண்டுகளில் 2 லட்சம் "கிரெட்டா" கார்கள் ஏற்றுமதி!இந்தியாவில் அதிக கார்களை ஏற்றுமதி செய்த நிறுவனம் என ஃபோர்டு நிறுவனம் பெயரெடுத்த நிலையில், அதனை ஹூண்டாய் இந்தியா முந்தி, புதிய மைல்கல்லை எட்டியது.