1 கோடியாவது காரை அறிமுகம் செய்து வைத்த முதல்வர்...! இடுகாட்டுக்கோட்டை ஹுண்டாய் ஆலை தயாரித்த 1 கோடியாவது காரை அறிமுகம் செய்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.