"I Don't Care;இவர்கள் ஆன்மிகவாதிகள் அல்ல,ஆன்மிக வியாதிகள்" – முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு!
திருவண்ணாமலையில் புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டியுள்ளார்.அதன்படி,திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையம் உட்பட ரூ.340.21 கோடி