"I LOVE Wayanad" அதுக்கு நீங்க தான் காரணம்..வயநாடு மக்களை புகழ்ந்து பேசிய ராகுல் காந்தி!வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் களத்தில் ராகுல்காந்தியின் "I LOVE Wayanad" என அச்சிடப்பட்டிருந்த டி-ஷர்ட்டை பார்த்து மக்கள் ஆர்ப்பரித்தனர்.