ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவி உட்பட 21 தேர்வுகளுக்கான புதிய தேதி வெளியீடு.!யு.பி.எஸ்.சி. நடத்த இருந்த 21 பதவி தேர்வுகளுக்கான புதிய தேதியை அறிவித்துள்ளது. அதில், ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிக்கு அக்டோபர் 4ல் முதல்நிலை தேர்வு.